புனித வார வழிபாட்டு ஒழுங்குகள்

13/04/2025 குருத்தோலை ஞாயிறு (புனித பவுல் ஆலயம்)
திருப்பலி மாலை 16:30 மணிக்கு
14/04/2025 புனித வாரம் திங்கள் (புனித பவுல் ஆலயம்)
சிலுவைப்பாதை தியானம் மாலை 18:00 மணிக்கு
திருப்பலி மாலை 19:00 மணிக்கு
17/04/2025 பெரிய வியாழன் வழிபாடுகள் (மரியாஸ் மிண்டே)
திருப்பலி மாலை 16:00 மணிக்கு
17/04/2025 பெரிய வியாழன் திருவிழிப்பு (புனித பவுல் ஆலயம்)
திவ்விய நற்கருணை திருவிழிப்பு (தமிழ்) 21:30 – 22:15
18/04/2025 பெரிய வெள்ளி வழிபாடுகள் (புனித பவுல் ஆலயம்)
திருச்சிலுவைப்பாதை காலை 09:00 மணிக்கு
திருச்சிலுவை முத்தி காலை 10:00 மணிக்கு
19/04/2025 பாஸ்கா திருவிழிப்பு (லக்ஸவோக் ஆலயம்)
திருப்பலி மாலை 22:00 மணிக்கு
20/04/2025 உயிர்ப்பு ஞாயிறு (புனித பவுல் ஆலயம்)
திருப்பலி மாலை 16:30 மணிக்கு