ஆலய அறிவித்தல்கள்

  • April 13, 2025
ஆலய அறிவித்தல்கள்

KUNNGJØRINGER SØNDAG 13. APR 2025 

1) Caritas Bergen inviterer til årsmøte tirsdag 29. april. Møtet blir holdt i krypten kl. 19.30, like etter kveldsmessen. Caritas Bergen er St. Paul menighets diakonale organisasjon som gir hjelp til ekskluderte og marginaliserte personer i Bergen. Alle medlemmer i menigheten som har fylt 18 år, kan delta på årsmøtet med tale- og stemmerett.

2) Vi informerer om Åpent hus i Korskirken Skjærtorsdag 17. april til fellesmåltid som er fra kl. 17.00 – kl. 19.00. 

3) Orgelet i St. Paul kirke trenger en oppjustering. Alle som vil, kan gi penger via menighetens vipps-nummer. Bruk da kategorien «orgel». Det er opprettet skattefradrag på gaver som kommer inn via vipps. For mer informasjon se plakat bak i kirken.

4) I Den Stille Uke er menighetskontoret åpent mandag og tirsdag til vanlig tid, onsdag til kl. 12:00. 

5) Fastebøsser og gaver til Caritas sin fasteaksjon kan fra nå av leveres på menighetskontoret eller i sakristiet. 

6) Kollekten på Langfredag går til det Hellige Land.

 

1) பேர்கன் கரிதாதாஸ் நிறுவனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சித்திரை 29 செவ்வாய்கிழமை (29/04/2025) அன்று மாலை திருப்பலியின் பின்னர் Krypten இல் நடைபெறும். கரித்தாஸ் என்பது கத்தோலிக்க திருச்சபையின் உதவும் கரங்கள். இந்த நிறுவனம் பேர்கனில் சமூகத்தால் புறந்தள்ளப்பட்டோர், கைவிடப்பட்டோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் சேவையாற்றி வருகின்றது. எமது பங்கில் 18 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த கூட்டத்தில் பங்குகொண்டு கருத்துக்களை முன்வைக்கலாம் & வாக்குரிமையும் அவருக்குண்டு 

 2) Korskirken பெரிய வியாழன் (17/04/2025) அன்று சம பந்தி விருந்துக்கு மாலை 17:00 மணியில் இருந்து 19:00 மணிவரை திறந்து இருக்கும் 

 3) புனித பவுல் ஆலய பெரிய Organ வாத்தியம் தரம் உயர்த்ப்பட உங்களிடம் நிதி உதவி கோரப்படுகின்றது. உதவ முன்வருவோர் Vipps மூலம் பணவைப்பு செய்யும் பொழுது orgel எனக் குறிப்பிடவும். மேலதிக விபரங்கள் ஆலய அறிவிப்பு பலகையில் பார்க்கலாம் 

 4) புனித வார திங்கள் (14), செவ்வாய் கிழமைகளில் (15) வழமைபோன்றும் புதன் (16) அன்று மதியம் 12:00 மணி வரையும் ஆலய அலுவலகம் திறந்திருக்கும். 

 5) கரித்தாஸ் நிறுவன செயற்பாடுகளுக்கான தவக்கால ஒறுத்தல் பெட்டிகள் மற்றும் அன்பளிப்புக்களை ஆலய அலுவலகத்தில் செலுத்தலாம் 

 6) பெரிய வெள்ளி (18/04/2025) அன்று சேர்க்கப்படும் கோயில் காணிக்கைகள் புனித பூமிக்கு அனுப்பி வைக்கப்படும். 

 

 

Share on: