- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 122
மாதாவின் வணக்கமாதம்
மாதாவின் வணக்கமாதம்
அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபம்:
1ம் நாள்: பரிசுத்த கன்னிகையே! என் தாயே! ஆண்டவளே, என்னை வழி நடத்தியருளும.;
2ம் நாள்: உம்முடைய மாசில்லாத கன்னிமையையும் ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த மகிமையையும் பார்த்து பரிசுத்த கன்னிமரியாயே! என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் சுத்தப்படுத்தியருளும்.
3ம் நாள்: பிதாவாகிய சர்வேசுரனுக்குப் பிரியமுள்ள குமாரத்தியே வாழ்க. சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாரே வாழ்க! இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும்பிரியமுள்ள தேவாலயமே வாழ்க.
4ம் நாள்: மாமரியே வாழ்க, ஆண்டவளே வாழ்க, சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க.
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 82
புனித ஃபிலிப் நேரி
✠ புனித ஃபிலிப் நேரி ✠
(St. Philip Neri)
பாவமன்னிப்பு அளிப்பவர்; நிறுவனர் (Confessor and Founder)
பிறப்பு : ஜூலை 22, 1515 ஃப்ளோரன்ஸ் (Florence)
இறப்பு : மே 25, 1595 (அகவை 79) ரோம், திருத்தந்தையர் மாநிலம் (Rome, Papal States)
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 119
தூய ஃபாத்திமா செபமாலை அன்னை
† தூய ஃபாத்திமா செபமாலை அன்னை †
(Our Lady of the Holy Rosary of Fatima)
தூய ஃபாத்திமா அன்னை என்ற பெயர், போர்ச்சுக்கல் நாட்டின் ஃபாத்திமா நகரில் 1917 மே 13 முதல் 1917 அக்டோபர் 13 வரை லூசியா சான்ட்டோஸ் (Lúcia Santos), ஜெசிந்தா (Jacinta), பிரான்சிஸ்கோ மார்ட்டோ (Francisco Marto) என்ற மூன்று சிறாருக்கு அன்னை மரியாள் காட்சி அளித்ததன் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 112
புனிதர் பங்க்ராஸ்
✠ புனிதர் பங்க்ராஸ் ✠
(St. Pancras of Rome)
மறைசாட்சி (Martyr)
பிறப்பு : 289 , சின்னாடா (Synnada)
இறப்பு : மே 12, 303-304 (வயது 14)
ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 153
புனிதர் ட ோமினிக் சோவிட ோ
✠ புனிதர் ட ோமினிக் சோவிட ோ ✠
(St. Dominic Savio)
ஒப்புரவோளர் :
(Confessor)
பிறப்பு : ஏப்ரல் 2, 1842
சான் ஜிய ாவன்னி, ரிவா ப்ரெய ா சி ரி,
பைட்மான்ட், இத்தாலி
(San Giovanni, Riva presso Chieri, Piedmont, Italy)
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 123
புனிதர் பிலிப்
✠ புனிதர் பிலிப் ✠ (St. Philip)
திருத்தூதர் மற்றும் மறைசாட்சி : (Apostle and Martyr)
பிறப்பு : பெத்சாயிதா, கலிலேயா, ரோம பேரரசு
(Bethsaida, Galilee, Roman Empire)
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 134
புனித யோசேப்பு
தூய கன்னிமரியாவின் கணவரான புனித யோசேப்பு
Saint Joseph
இவர் இயேசுவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 146
ஜான் நகரைச் சேர்ந்த அருளாளர் தாமஸ்
ஜான் நகரைச் சேர்ந்த அருளாளர் தாமஸ்
ஜான் நகரைச் சேர்ந்த அருளாளர் தாமஸ், அவரது புனித செபமாலை பற்றிய போதனைகளுக்காக அனைவராலும் அறியப்பட்டவர்.
சாத்தான், இவரது போதனைகளால் ஆன்மாக்கள் மீட்படைவதைக் கண்டு மிகவும் பொறாமைப்பட்டு, மனம் வெதும்பி அளவுக்கதிகமாக அவரை துன்புறுத்தியது. அவரை நோயுறச் செய்து, அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கைவிடும் அளவுக்கு மோசமாக்கியது.