- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 93
புனிதர் ஸ்தனிஸ்லாஸ்
✠ புனிதர் ஸ்தனிஸ்லாஸ் ✠
*(St. Stanislaus of Szczepanów)*
ஆயர், மறைசாட்சி :
(Bishop and Martyr)
பிறப்பு : ஜூலை 26, 1030 செபனோவ், போலந்து (Szcepanow, Poland)
இறப்பு : ஏப்ரல் 11, 1079 (வயது 48) க்ரகோவ், போலந்து (Kraków, Poland)
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 104
புனித காஸில்டா
✠ புனித காஸில்டா ✠
( St. Casilda of Toledo )
இறப்பு : 1050
புனித காஸில்டா, ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கத்திய ஆர்த்தொடக்ஸ் திருச்சபைகளின் புனிதராக பட்டமளிக்கப்பட்டுள்ளார்.
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 98
முத்திபேறு பெற்ற: மிக்காயேல் ரூவா
✠ முத்திபேறு பெற்ற: மிக்காயேல் ரூவா ✠ ( Bl. Michael Rua )
இத்தாலிய கத்தோலிக்க குரு
சலேசியன் சபையின் இணை நிறுவனர்
பிறப்பு : 9 ஜூன் 1837 தூரின், சர்டினியா அரசு (Turin, Kingdom of Sardinia)
இறப்பு : 6 ஏப்ரல் 1910 (அகவை 72) தூரின், இத்தாலி (Turin, Italy)
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 97
புனித ரிச்சர்ட்
✠ புனித ரிச்சர்ட் ✠
( St. Richard of Chichester )
சிசெஸ்டர் ஆயர் ( Bishop of Chichester ) :
பிறப்பு : 1197 இங்கிலாந்து
இறப்பு : 03 ஏப்ரல் 1253 இங்கிலாந்து
புனிதர் பட்டம் : 25 ஜனவரி 1262 -- திருத்தந்தை 4ம் ஊர்பன் (Pope Urban IV)
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 199
புனிதர் கடவுளின் ஜான்
✠ புனிதர் கடவுளின் ஜான் ✠
(St. John of God)
பிறப்பு: 8 மார்ச் 1495 மோண்டேமோர்-ஓ-நோவோ, போர்ச்சுகல்
(Montemor-o-Novo, Évora, Portugal)
இறப்பு : 8 மார்ச் 1550 (வயது 55) கிரனடா, ஸ்பெயின் (Granada, Spain)
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 242
வியாகுல அன்னையின் புனித கபிரியேல்
✠ வியாகுல அன்னையின் புனித கபிரியேல் ✠ ( St. Gabriel of Our Lady of Sorrows )
பிறப்பு : மார்ச் 1, 1838 அசிசி (தற்போது இத்தாலி)
இறப்பு : ஃபிப்ரவரி 27, 1862 ( அகவை 23 ) இசோலா டெல் க்ரன் சாஸ்சோ, இத்தாலி அரசு. (Isola del Gran Sasso, Kingdom of Italy)
முத்திப்பேறு பட்டம் : மே 31, 1908 ரோம், திருத்தந்தை பத்தாம் பயஸ்.
புனிதர் திருநிலை : மே 13, 1920 ரோம், திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 185
புனிதர் திமொத்தேயு
✠ புனிதர் திமொத்தேயு ✠ (St. Timothy)
ஆயர்
பிறப்பு : கி.பி. சுமார் 17 இறப்பு : கி.பி. சுமார் 97 மசெதோனியா
ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை, கீழை மரபுவழி திருச்சபை, ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கன் சமூகம், லூத்தரன் திருச்சபை
நினைவுத் திருவிழா : ஜனவரி 26
- Details
- Super bruker
- புனிதர்கள்
- Hits: 244
புனித பூக் நகர் எடிக்னா
✠ புனித பூக் நகர் எடிக்னா ✠ ( St. Edigna of Puch )
துறவி
பிறப்பு : 11 ஆம் நூற்றாண்டு பிரான்ஸ்
இறப்பு : 26 ஃபிப்ரவரி 1109 பூக் (Puch), பவேரியா
நினைவுத் திருநாள் : ஃபிப்ரவரி 26