Events Calendar
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும். அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன். என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை; உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா) அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்; அவர்கள் வருந்தி உழைப்பது வீண்; அவர்கள் சேமித்து வைக்கின்றனர்; ஆனால் அதை அனுபவிப்பது யாரென அறியார். என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்? நான் உம்மையே நம்பியிருக்கிறேன்.
திருப்பாடல்கள் 39: 4-7
போரை நிறுத்த அதிகாரமுள்ளவர்கள் யாராய் இருந்தாலும், அவர்கள், அமைதிக்காக எழுப்பும் அழுகுரலுக்குச் செவிசாய்க்கவேண்டும்.
இந்த இக்கட்டான தருணத்தில், மனித சமுதாயம், உடன்பிறந்த உணர்வுக்காகத் தாகம் கொண்டிருக்கின்றது, போரின் அழிவுகளை நிறுத்துவதற்கும், அமைதியின் பாலங்களைக் கட்டுவதற்கும் ஓர் உறவு அழைப்புவிடுக்கிறது
திருத்தந்தை பிரான்சிஸ்
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
No events |
Bergen Tamilkatolske Forening Organisasjon nr.: 991 832 815
Kontonavn
Bergen Tamilkatolske Forening
Driftkonto 36242493111
Vipps: 55 65 17
Nygårdsgaten 3, 5015 Bergen