திருத்தந்தை  பிரதிநிதியின்  ஒஸ்லோ  திருப்பலி –  14-01-2019


ஸ்கண்டிநேவியாவிற்கான திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேற்றாணியார் மேதகு ஜேம்ஸ் பற்றிக் க்றீன் ஆண்டகையினால் ஒப்புக்கொடுக்கப்படும் வருடாந்த திருப்பலி  எதிர்வரும் தை 14ம் திகதி (14-01-2019) அன்று ஒஸ்லோ புனித ஊளாவ் பேராலயத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறும். 

அதனிமித்தம் பேர்கன் புனித பவுல் ஆலயத்தில் திங்கள் மாலை 7 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும் வாராந்தத் தமிழ்த் திருப்பலி 14 தை 2019 அன்று இடம்பெறாது.