இளையோருக்கானகூட்டம் - 30 ஐப்பசி 2018
பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய இளையோருக்கான கூட்டம் வருகின்ற செவ்வாய், 30 ஐப்பசி 2018 அன்று 17:00 மணிக்கு பேர்கன் புனித பவுல் ஆலயத்தில் இடம்பெறும்.
அனைத்து தமிழ் கத்தோலிக்க இளையோரையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.
p. ஜெயந்தன் அமதி

Møte for Tamil Katolsk ungdommer – 30. Oktober 2018
Møte for Tamil Katolsk ungdommer vil bli holdt tirsdag 30. Oktober 2018, kl. 17:00 ved St Paul kirke.
Presten inviterer alle tamilsk katolske ungdommer til å delta.