என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்  வல்லமை,  என்  அரண்.  போற்றற்குரிய  ஆண்டவரை  நோக்கி  நான்  மன்றாடினேன்;  என்  எதிரிகளிடமிருந்து  நான்  மீட்கப்பட்டேன்.  சாவின்  கயிறுகள்  என்னை  இறுக்கின;  அழிவின்  சுழல்கள்  என்னை  மூழ்கடித்தன.  பாதாளக்  கயிறுகள்  என்னைச்  சுற்றி  இறுக்கின;  சாவின்  கண்ணிகள்  என்னைச்  சிக்க  வைத்தன.  என்  நெருக்கடிவேளையில்  நான்  ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.  திருப்பாடல்கள் 18: 1-6

ஏழைகளுக்கு மிகத்தாராளத்தோடு ஆற்றப்படும் அன்புப்பணியின் வழியாக மட்டுமே, கிறிஸ்துவில் நம் உரிமை வாழ்வு வளரும் மற்றும், கனிதரமுடியும் எனவும், புனித பவுல் நமக்குச் சொல்கிறார். இயேசு, தம் பாடுகள், மற்றும், மரணத்திற்கு முந்திய நாளில், தம் சீடர்களோடு இறுதி இரவு உணவு அருந்தியபோது, தன்னலமற்ற அன்பு வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார். அவர் அந்நிகழ்வில் தம் சீடர்களின் பாதங்களைக் கழுவினார். அவ்வாறே நாமும் செயல்படவேண்டுமென்று அவர் போதிக்கிறார். கிறிஸ்தவ உரிமை வாழ்வு, முக்கிய சமுதாய அம்சங்களையும் கொண்டிருக்கின்றது. தற்போதைய பெருந்தொற்றின் பாதிப்புக்கள், உரிமை வாழ்வின், தான் என்ற தன்னலக் கருத்தியலைக் குறைத்து, ஆழமான குழும உணர்வைக் கண்டுணர அழைப்புவிடுக்கிறது.         

 

திருத்தந்தை  பிரான்சிஸ்

✠ புனிதர் செபதேயுவின் மகன் யாக்கோபு ✠ (St. James, son of Zebedee)

திருத்தூதர் மற்றும் மறைசாட்சி : (Apostle and martyr)

பிறப்பு : 1ம் நூற்றாண்டு

பெத்சாயிதா, யூதேயா, ரோம பேரரசு (Bethsaida, Judaea, Roman Empire)

இறப்பு : கி. பி. 44 ஜெருசலேம், யூதேயா, ரோம பேரரசு (Bethsaida, Judaea, Roman Empire)

ஏற்கும் சமயம் : எல்லா கிறிஸ்தவ உட்பிரிவுகளும்  (All Christian communities)

✠ புனிதர்  கிறிஸ்டோபர்  ✠ (St. Christopher)

மறைசாட்சி  (Martyr)

பிறப்பு: தெரியவில்லை

கானான் (மேற்கத்திய மரபு) அல்லது மார்மரிக்கா (கிழக்கத்திய மரபு) (Canaan (Western accounts) or Marmarica (Eastern accounts)

இறப்பு: கி.பி. சுமார் 251 அனத்தோலியா (Asia Minor)

புனித திருமுழுக்கு யோவான்

(John the Baptist)

(c. கி.மு. 6 - கி.பி. 28)

கிறிஸ்துவின் முன்னோடியாக வந்த இறைவாக்கினரும் கிறிஸ்தவ சமயத்தில் முக்கிய நபரும் ஆவார். இறைமகன்  இயேசுவின் உறவினரான இவர், யோர்தான் நதியில் திருமுழுக்கு   கொடுத்துவந்தார்.  எனவே மற்ற 'யோவான்'களிடம் இருந்து, இவரைப் பிரித்து அடையாளப்படுத்தும் விதமாக 'திருமுழுக்கு' என்ற அடைமொழி இவரது பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது. 

✠ புனிதர் பிரிட்ஜெட் ✠ (St. Bridget of Sweden)

கைம்பெண்  / ப்ரிட்ஜெட்டைன்ஸ் சபை நிறுவனர் : (Widow/ Foundress of the Bridgettines)

பிறப்பு : கி.பி. 1303 அப்லேன்ட், ஸ்வீடன் (Uppland, Sweden)

இறப்பு : ஜூலை 23, 1373 ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள் (Rome, Papal States)

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை(Roman Catholic Church) லூதரன் திருச்சபை (Lutheran Church)

புனிதர் பட்டம் : அக்டோபர் 7, 1391 திருத்தந்தை ஒன்பதாம் 

✠ புனிதர் மகதலா மரியாள் ✠ (St. Mary Magdalene)

அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலர் : (Apostle to the Apostles)

பிறப்பு : தகவலில்லை  - மகதலா, யூதேயா (Magdala, Judea)

இறப்பு : தகவலில்லை - பிரான்ஸ் அல்லது எபேசஸ்  (France or Ephesus)

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) ஆங்கிலிகன் சமூகம் (Anglican Communion) லூதரன் திருச்சபை (Lutheranism) மற்ற எதிர் திருச்சபைகள் (Other Protestant Churches)

✠ புனிதர் விக்டர் ✠ (St. Victor of Marseilles)

மறைசாட்சி  (Martyr)

பிறப்பு : கிபி. மூன்றாம் நூற்றாண்டு

இறப்பு : கி.பி. 290 மார்செய்ல்  (Marseille)

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (RomanCatholicChurch) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள் : ஜூலை 21

✠ புனிதர் லாரன்ஸ் ✠ (St. Lawrence of Brindisi)

கத்தோலிக்க குரு  / மறைவல்லுநர்  (Roman Catholic Priest  / Doctor of the Church)

பிறப்பு : ஜூலை 22, 1559 பிரிந்திசி, நேப்பிள்ஸ் அரசு (Brindisi, Kingdom of Naples)

இறப்பு : ஜூலை 22, 1619 (வயது 60) லிஸ்பன், போர்ச்சுகல் (Lisbon, Portugal)

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை

✠ புனிதர் மார்கரெட் ✠ (St. Margaret of Antioch)

கன்னியர்-மறைசாட்சி / பேயுருவத்தின் வெற்றிவீராங்கனை  (Virgin-Martyr and Vanquisher of Demons)

பிறப்பு : கி.பி. 289, அந்தியோக்கியா, பிசிடியா (Antioch, Pisidia)

இறப்பு : கி.பி. 304 (வயது 15)

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

✠ புனித பொனவந்தூர் ✠ ( St. Bonaventure )

கர்தினல், ஆயர், மறைவல்லுநர் --  ( Cardinal-Bishop and Doctor of the Church )

பிறப்பு : c. 1221  --  பஞ்னோரெஜியோ (Bagnoregio), இத்தாலி

இறப்பு : ஜூலை 15, 1274 (அகவை 52–53)  --  லியோன்ஸ் (Lyons), பிரான்ஸ்

புனிதர் பட்டம் : ஏப்ரல் 14, 1482 --  திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸ்

நினைவுத் திருவிழா : 15 ஜூலை

✠ அருளாளர் ஏஞ்சலின் ✠ (Bl. Angeline of Marsciano)

சபை நிறுவனர்/ மடாலய தலைவி : (Foundress and Abbess)

பிறப்பு : கி.பி. 1357

மான்ட்டேகியோவ், உம்ப்ரியா, திருத்தந்தையர் மாநிலங்கள்

(Montegiove, Umbria, Papal States)

✠ புனிதர் அந்தோனி மரிய சக்கரியா ✠ (St. Anthony Maria Zaccaria)

எதிர் சீர்திருத்தவாத தலைவர்/ நிறுவனர்/ குரு : (Leader of the Counter Reformation/ Founder/ Priest)

பிறப்பு : கி.பி. 1502 கிரேமோனா, மிலன் (தற்போதைய இத்தாலி) (Cremona, Duchy of Milan, (Now Italy)

இறப்பு : ஜூலை 5, 1539, கிரேமோனா, மிலன்

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை

Go to top
Template by JoomlaShine