ஆண்டவர்  உம்மை  வேடரின்  கண்ணியினின்றும்  கொன்றழிக்கும்  கொள்ளை  நோயினின்றும்  தப்புவிப்பார்.  அவர்  தம்  சிறகுகளால்  உம்மை  அரவணைப்பார்;  அவர்தம்  இறக்கைகளின்கீழ்  நீர்  புகலிடம்  காண்பீர்;  அவரது  உண்மையே  கேடயமும்  கவசமும்  ஆகும்.  இரவின்  திகிலுக்கும்  பகலில்  பாய்ந்துவரும்  அம்புக்கும்  நீர்  அஞ்சமாட்டீர்.  இருளில்  உலவும்  கொள்ளை  நோய்க்கும்  நண்பகலில்  தாக்கும்  கொடிய  வாதைக்கும்  நீர்  அஞ்சமாட்டீர்.      திருப்பாடல்கள் 91:3b-6

மனிதரான  கடவுளே,  தொழிலை  வெறுத்து  ஒதுக்கவில்லை  என்பதை,  தொழிலாளரான  புனித  யோசேப்பு  நமக்கு  நினைவுபடுத்துகிறார்.  எந்த  ஓர்  இளையோரும்,  எந்த  ஒரு  மனிதரும்,  எந்த  ஒரு  குடும்பமும்,  வேலையின்றி  இருக்கக்கூடாது  என்பதை  நாம்  உறுதியுடன்  சொல்வதற்குரிய  வழிகளைக்  காண,  புனித  யோசேப்பிடம்  மன்றாடுவோம்!

 

திருத்தந்தை  பிரான்சிஸ்

✠ முத்திபேறு பெற்ற: மிக்காயேல் ரூவா ✠ ( Bl. Michael Rua )

இத்தாலிய கத்தோலிக்க குரு 

சலேசியன் சபையின் இணை நிறுவனர் 

பிறப்பு : 9 ஜூன் 1837 தூரின், சர்டினியா அரசு  (Turin, Kingdom of Sardinia)

இறப்பு : 6 ஏப்ரல் 1910 (அகவை 72) தூரின், இத்தாலி (Turin, Italy)

✠ புனித ரிச்சர்ட் ✠

( St. Richard of Chichester )

சிசெஸ்டர் ஆயர்   ( Bishop of Chichester ) :

பிறப்பு : 1197 இங்கிலாந்து

இறப்பு : 03 ஏப்ரல் 1253 இங்கிலாந்து

புனிதர் பட்டம் : 25 ஜனவரி 1262  -- திருத்தந்தை 4ம் ஊர்பன் (Pope Urban IV)

✠ புனித பெஞ்சமின் ✠

( St. Benjamin )

திருத்தொண்டர் மற்றும் மறை சாட்சி - (Deacon and Martyr)

பிறப்பு : கி.பி. 329 பாரசீகம் ( Persia )

இறப்பு : கி.பி. c. 424 பாரசீகம் ( Persia )

நினைவுத் திருநாள் : கத்தோலிக்க திருச்சபை - மார்ச் 31  பாதுகாவல் : அருட்பணியாளர்

தூய கன்னிமரியாவின் கணவரான புனித யோசேப்பு

Saint Joseph

 இவர் இயேசுவின் வளர்ப்பு தந்தை ஆவார்.  புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

✠ புனிதர்  கடவுளின்  ஜான் ✠

(St. John of God)

பிறப்பு: 8 மார்ச் 1495  மோண்டேமோர்-ஓ-நோவோ, போர்ச்சுகல்

(Montemor-o-Novo, Évora, Portugal)

இறப்பு :  8 மார்ச் 1550 (வயது 55)  கிரனடா,  ஸ்பெயின் (Granada, Spain)

✠ புனிதர் கொலெட் ✠

(St. Colette of Corbie)

மடாதிபதி, நிறுவனர் :

(Abbess and Foundress)

பிறப்பு : 13 ஜனவரி 1381  கோர்பீ, அமியேன்ஸ், பர்கண்டி   (Corbie, County of Amiens, Duchy of Burgundy)

இறப்பு : 6 மார்ச் 1447 (வயது 66 கெண்ட், ஃப்லேண்டர்ஸ், பர்கண்டி

✠ புனித போஹெமியா நகர் ஆக்னெஸ் ✠ (St. Agnes of Bohemia )

பிறப்பு :  20 ஜூன் 1211 ப்ராக் (Prag), செக் குடியரசு

இறப்பு :  2 மார்ச் 1282  ப்ராக் (Prag), செக் குடியரசு

அருளாளர் பட்டம் : 1874 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்

புனிதர் பட்டம் : 12 நவம்பர் 1989  திருத்தந்தை 2ம் ஜான் பால்

✠ அருளாளர்: ஜோஹான்னா மரியா போனோமோ ✠ ( BL. Johanna Maria Bonomo )

திருக்காட்சியாளர் 

பிறப்பு :  15 ஆகஸ்டு 1606  அசியாகோ (Asiago), இத்தாலி

இறப்பு :  1 மார்ச் 1670  பாசான்னோ (Bassano), இத்தாலி

முத்திபேறு பட்டம் : 9 ஜூன் 1783 - திருத்தந்தை 6ம் பயஸ்

✠ வியாகுல அன்னையின் புனித கபிரியேல் ✠ ( St. Gabriel of Our Lady of Sorrows )

பிறப்பு :  மார்ச் 1, 1838 அசிசி (தற்போது இத்தாலி)

இறப்பு :  ஃபிப்ரவரி 27, 1862 ( அகவை 23 ) இசோலா டெல் க்ரன் சாஸ்சோ, இத்தாலி அரசு. (Isola del Gran Sasso, Kingdom of Italy)

முத்திப்பேறு பட்டம் :  மே 31, 1908 ரோம், திருத்தந்தை பத்தாம் பயஸ்.

புனிதர் திருநிலை :  மே 13, 1920 ரோம், திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்

✠ புனித பூக் நகர் எடிக்னா ✠ ( St. Edigna of Puch )

துறவி 

பிறப்பு :  11 ஆம் நூற்றாண்டு  பிரான்ஸ்

இறப்பு : 26 ஃபிப்ரவரி  1109  பூக் (Puch), பவேரியா

நினைவுத் திருநாள் : ஃபிப்ரவரி 26

✠ புனிதர் வேலண்டைன் ✠ (St. Valentine)

ஆயர் மற்றும் மறைசாட்சி  (Bishop and Martyr)

பிறப்பு : கி.பி. 176 டேர்னி (Terni)

இறப்பு : ஃபெப்ரவரி 14, 273 ரோம் (Rome)

ஏற்கும் சமயம் : கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை,  ஆங்கிலிக்கன் ஒன்றியம், லூதரனியம்

நினைவுத் திருவிழா : ஃபெப்ரவரி 14

Go to top
Template by JoomlaShine