✠ புனிதர் ட ோமினிக் சோவிட ோ ✠
(St. Dominic Savio)
ஒப்புரவோளர் :
(Confessor)
பிறப்பு : ஏப்ரல் 2, 1842
சான் ஜிய ாவன்னி, ரிவா ப்ரெய ா சி ரி, 
பைட்மான்ட், இத்தாலி
(San Giovanni, Riva presso Chieri, Piedmont, Italy)
 


இறப்பு : மோர்ச் 9, 1857 (வ து 14)
ரமான்ர ானிய ா, பைட்மான்ட், இத்தாலி
(Mondonio, Piedmont, Italy)
அருளாளர் ைட் ம் : மார்ச் 5, 1950
திருத்தந்பத 12ம் ை ஸ்
(Pope Pius XII)
புனிதர் பட் ம் : ஜூன் 12, 1954
திருத்தந்பத 12ம் ை ஸ்
(Pope Pius XII)
முக்கி  திருத்தலங்கள் : 
கிறிஸ்தவர்களின் சகா  அன்பை யைொல ம், தூரின், இத்தாலி
(The Basilica of Mary Help of Christians in Turin)
 
நினைவுத் திருவிழோ : டம 6
 
போதுகோவல் : 
பீ ச்சிறோர், போ கர் குழுச் சிறோர், இளம் குற்றவோளிகள்,
தவறுதலோக குற்றம் சுமத்தப்பட்ட ோர்
புனிதர் ய ாமினிக் சாவிய ா, இத்தாலிப ச் சார்ந்த புனித ஜான்
யைாஸ்யகாவின் வளரிளம் ைருவ மாணவர்களில் ஒருவர். இவர்
குருவாகும் ஆபசயில் ைடித்துக் ரகாண்டிருந்தயைாது தமது 14ம் வ தில்
நுபெயீெல் அழற்சி ய ாய் ைாதிக்கப்ைட்டு இறந்தார்.
ைதிைான்கு வ யத நிெம்பி  ய ாமினிக் சாவிய ாவின், வீெத்துவம்
நிபறந்த அன்றா ப் புண்ணி  வாழ்யவ இவபெப் புனிதர் நிபலக்கு
உ ர்த்தி து. கத்யதாலிக்க திருச்சபையில் மபறசாட்சி ாக இறக்காத
புனிதர்களில் இவயெ மிகவும் இபள வர்.
ரதா க்க காலம் :
வீட்டு வாழ்வு :
யதாமினிக் சாவிய ா, 1842 ஏப்ெல் 2ம் யததி இத்தாலியில் உள்ள ரிவா
ப்ரெய ா சி ரியில் பிறந்தார். இவர் சிறுவ தில் இருந்யத
இய சுவி மும் அன்பை மரி ாவி மும் மிகுந்த ைக்தி ரகாண்டிருந்தார்.
இவெது குடும்ைமும் சூழ்நிபலயும் இவபெ புனிதத்தில் வளர்த்தை.
இவெது ரைற்யறார் இவபெ கிறிஸ்தவ மதிப்பீடுகளில் வளர்ப்ைதில்
அதிக ஆர்வம் காட்டிைர்.  ான்கு வ தியலய  இவர் தனி ாக ரசபிக்கும்
திறபம ரைற்றிருந்தார்.
சாவிய ா, தான் முதல்  ற்கருபண ரைற்ற  ாபளப் ைற்றிக்
குறிப்பிடும்யைாது, "என் வோழ்வின் மிகவும் மகிழ்ச்சி ோைதும்
அற்புதமோைதுமோை நோள் அது" என்கிறார். இவர் ஆல த்தின் பீ ச்
சிறுவர்கள் குழுவில் இபணந்து திருப்ைலியில் குருக்களுக்கு உதவி
ரசய்தார்; அதிகாபல 5 மணிக்யக ஆல ம் ரசன்றுவிடும் வழக்கத்பதக்
ரகாண்டிருந்தார். மபழயிலும், குளிரிலும் இவர் ஆல த்திற்கு தவறாமல்
ரசன்றார்.
ஆரட் ரியில் :
12 வ தில் க வுளின் அபழப்பை உணர்ந்து, புனித ஜான்
யைாஸ்யகா   த்தி  ஆெட் ரியில் சாவிய ா யசர்ந்தார். 1854 அக்ய ாைர்
முதல் திங்கள் கிழபம தைது தந்பதயு ன் புனித ஜான் யைாஸ்யகாபவ
சந்தித்த இவர், “நோன் னதக்கப்ப ோத துணி ோக இருக்கிடறன், என்னை
இட சுவுக்கு உகந்த நல்ல சட்ன  ோகத் னதப்பது உங்கள் பணி” என்று
அவரி ம் கூறிைார்.
ரகட்  வார்த்பதகள் யைசி  சிறுவர்கபள சாவிய ா கண்டித்து
திருத்திைார்; சண்ப யிட்டுக் ரகாண்  சிறார்களுக்கிப ய  சமாதாைம்
ரசய்துபவத்தார். தீ  வழிகளில் இருந்து விலகி, களங்கமற்ற
தூய்பம ாை புண்ணி  வாழ்வு வாழ்ந்தார். தைது ரச ல்கள்
அபைத்பதயும் இபறவனின் புகழ்ச்சிக்காகயவ ரசய்து வந்தார்.
குருத்துவ படிப்பு :
இறுதியில் சாவிய ா குரு ம த்தில் யசர்ந்தார். ‘போவம் சசய்வனத
வி  சோவடத டமல்’ என்ைது இவெது விருதுவாக்கு ஆகும். 14ம் வ தில்
இவருக்கு உ ல்  லம் ைாதிக்கப்ைட் தால் மிகவும் ைலவீைம்
அப ந்தார். 1857 மார்ச் 9ம் யததி விண்ணகக் காட்சி ால் ைெவசம்
அப ந்து, “ஆகோ, எவ்வளவு இன்பம் நினறந்த அற்புத கோட்சி!” என்று
கூறி வாயற யதாமினிக் சாவிய ா உயிர் துறந்தார்.
யதாமினிக் சாவிய ா இறந்ததும் புனித ஜான் யைாஸ்யகா இவெது
வாழ்க்பக வெலாற்பற புத்தகமாக எழுதிைார். அது இவெது புனிதர்
ைட் மளிப்பு   வடிக்பககளில் முக்கி  ஆதாெமாக விளங்கி து.
 
புனிதர் பட் ம் :
சாவிய ாவின் புனிதர் ைட் த்திற்காை   வடிக்பககபளத்
ரதா ங்கிபவத்த திருத்தந்பத 10ம் ை ஸ், “டதோமினிக் என்னும்
இனளஞர், திருமுழுக்கில் சபற்ற புனிதத்னதப் பழுதின்றி கோப்போற்றிக்
சகோண் வர்" என்று இவபெப் புகழ்கின்றார்.
1933ல் இவருக்கு வணக்கத்திற்குரி வர் ைட் ம் வழங்கி 
திருத்தந்பத 11ம் ை ஸ், “தூய்னம, பக்தி, ஆன்மீகத் தோகம் ஆகி வற்றின்
ஆற்றலோல் சோவிட ோவின் கிறிஸ்தவ வோழ்வு நமக்கு முன்மோதிரி ோக
உள்ளது” என்று கூறுகிறார்.
திருத்தந்பத 12ம் ை ஸ், யதாமினிக் சாவிய ாவுக்கு 1950 மார்ச் 5ம்
யததி அருளாளர் ைட் மும், 1954 ஜூன் 12ம் யததி புனிதர் ைட் மும்
வழங்கி உபெ நிகழ்த்தி  யைாது, “இனளஞர்கள் சோவிட ோவின்
வழிகனளப் பின்பற்ற டவண்டும். தீ  சக்திகளின் தோக்கங்கனளப்
புறக்கணித்து, தூய்னமயில் நினலத்து நின்ற சோவிட ோவின் புனித வோழ்க்னக
இனளஞர்களுக்கு சிறந்த எடுத்துக்கோட்டு” என்று கூறிைார்.