ஆண்டவர்  பூவுலகின்மீது  மழையைப்  பொழிகின்றார்;  மலைகளில்  புல்லை  முளைக்கச்  செய்கின்றார்.  கால்நடைகளுக்கும்  கரையும்  காக்கைக்  குஞ்சுகளுக்கும்,  அவர்  இரை  கொடுக்கின்றார்.  குதிரையின்  வலிமையில்  அவர்  மகிழ்ச்சி  காண்பதில்லை;  வீரனின்  கால்  வலிமையையும்  அவர்  விரும்புவதில்லை.  தமக்கு  அஞ்சி  நடந்து  தம்  பேரன்புக்காக  நம்பிக்கையுடன்  காத்திருப்போரிடம்  அவர்  மகிழ்ச்சி  கொள்கின்றார்.

திருப்பாடல்கள் 147:8b-11

 

எந்த  இடத்திற்குச்  செல்வதற்காகப்  பிறந்தோமோ,  அந்த  வியப்புக்குரிய  இடத்திற்கு  நாம்  பயணம்  மேற்கொள்ளச்  செய்பவர்,  தூய  ஆவியார்.  இவர்,  உயிருள்ள  நம்பிக்கையால்  நமக்கு  ஊட்டமளிக்கிறார்.  எனவே,  அவர்  நம்மிடம்  வருமாறு  அழைப்போம்,  மற்றும்,  அவர்  நம்மை,  தமக்கு  அருகில்  வைத்துக்  கொள்கிறார்.

திருத்தந்தை  பிரான்சிஸ்

 

 

Go to top
Template by JoomlaShine