அவர்  உம்  கால்  இடறாதபடி  பார்த்துக்  கொள்வார்;  உம்மைக்  காக்கும்  அவர்  உறங்கிவிடமாட்டார்.  இதோ!  இஸ்ரயேலைக்  காக்கின்றவர்  கண்ணயர்வதுமில்லை;  உறங்குவதும்  இல்லை.

திருப்பாடல்கள் 121:3-4

பேர்கன் புனித பவுல் ஆலயம்  புனித வாரம் (5/4 – 12/4)

நோர்வேஜிய மொழித் திருவழிபாடுகள்

குருத்தோலை ஞாயிறு -  11:00 - (நேரலை ஒளிபரப்பை பங்கு இணையத்தளத்தில் https://bergen.katolsk.no பார்வையிடலாம். - பூட்டிய ஆலயத்தினுள் 5 பேரோடு வழிபாடு நடைபெறும்) மதியம் 13:00 மணிமுதல் 15:00 மணிவரை தேவநற்கருணை (திருப்பலியில்லாமல்) பெறலாம். கூட்டமாக வருவது தடைசெய்யப்படுகிறது.

பெரிய வியாழன் - 10:00 (காணொளித் திருப்பலியை பங்கு இணையத்தளத்தில் https://bergen.katolsk.no 18:00 மணிமுதல் பார்வையிடலாம்)

புனித வெள்ளி - 10:00 (காணொளி வழிபாட்டை பங்கு இணையத்தளத்தில் https://bergen.katolsk.no 15:00 மணிமுதல் பார்வையிடலாம்)

புனித சனி பாஸ்கா திருவிழிப்பு - பூட்டிய ஆலயத்தினுள் 5 பேரோடு வழிபாடு நடைபெறும்.

குருத்தோலை ஞாயிறு -  11:00 - (நேரலை ஒளிபரப்பை பங்கு இணையத்தளத்தில் https://bergen.katolsk.no பார்வையிடலாம். - பூட்டிய ஆலயத்தினுள் 5 பேரோடு வழிபாடு நடைபெறும்) மதியம் 12:30 மணிமுதல் 14:30 மணிவரை தேவநற்கருணை (திருப்பலியில்லாமல்) பெறலாம். கூட்டமாக வருவது தடைசெய்யப்படுகிறது.

Go to top
Template by JoomlaShine