- Details
- Super User
- செபங்கள்
- Hits: 504
வைகாசி மாசற்ற மரியாவின் வணக்க மாதம் 1ம் திகதி
வைகாசி மாசற்ற மரியாவின் வணக்க மாதம் 1ம் திகதி
தேவமாதா சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்டதின் பேரில் செபிப்போமாக
செபம்: இயேசுநாதருடைய திவ்விய தாயாரே! அநேகர் தங்கள் பாவத்தினால் கெட்டுப்போய் நரகத்தில் விழுந்து மோட்சத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட மாட்டார்கள் என்ற பரம இரகசியத்தை ஆராய்ந்து எண்ணுகிறபோது நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன்.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 359
ஜான் நகரைச் சேர்ந்த அருளாளர் தாமஸ்
ஜான் நகரைச் சேர்ந்த அருளாளர் தாமஸ்
ஜான் நகரைச் சேர்ந்த அருளாளர் தாமஸ், அவரது புனித செபமாலை பற்றிய போதனைகளுக்காக அனைவராலும் அறியப்பட்டவர்.
சாத்தான், இவரது போதனைகளால் ஆன்மாக்கள் மீட்படைவதைக் கண்டு மிகவும் பொறாமைப்பட்டு, மனம் வெதும்பி அளவுக்கதிகமாக அவரை துன்புறுத்தியது. அவரை நோயுறச் செய்து, அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கைவிடும் அளவுக்கு மோசமாக்கியது.
- Details
- Super User
- செபங்கள்
- Hits: 734
தொற்றுநோய் பரவும் காலங்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கிச் செபம்
தொற்றுநோய் மற்றும் நோய்க்கிருமி பரவும் காலங்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கிச் செபம்
அன்பான இயேசுவே, உலகின் மீட்பரே, நாங்கள் உம்மேல் கொண்டுள்ள நம்பிக்கை எம்மை ஒருபோதும் கைவிடாது. எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றும்.உலகெங்கும்பரவிவரும் இந்நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள உம்மையே வேண்டுகிறோம்.
Read more: தொற்றுநோய் பரவும் காலங்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கிச் செபம்
- Details
- Super User
- ஒலி / ஒளிப்பேழை
- Hits: 538
பசாம் - வியாகுல 7ம் பிரசங்கம்
பசாம் - வியாகுல 7ம் பிரசங்கம்
ஒலிவடிவம்
- Details
- Super User
- ஒலி / ஒளிப்பேழை
- Hits: 518
செபமாலைத் தியானம்
செபமாலைத் தியானம்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.
மூவொரு இறைவன் புகழ்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
செபமாலைத் தியானம் ஒலிவடிவம்
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 567
✠ திருத்தூதர் புனித பெலவேந்திரர்அந்திரேயா ✠
✠ திருத்தூதர் புனித பெலவேந்திரர்அந்திரேயா ✠ (St. Andrew)
திருத்தூதர்/ முதல் அழைப்பு பெற்றவர்/ கிறிஸ்துவை அறிமுகம் செய்பவர்
பிறப்பு : கி. பி. முதலாம் நூற்றாண்டின் முற்பகுதி
பெத்சாய்தா, கலிலேயா, ரோம பேரரசு
(Bethsaida, Galilee, Roman Empire)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 560
✠ Dedication of Archbasilica of St. John Lateran ✠
தூய இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் ~ நேர்ந்தளிப்பு (நவம்பர் 9)
✠ Dedication of Archbasilica of St. John Lateran ✠
புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் என்பது ரோம மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் கோவிலும் ஆகும். ரோம மறைமாவட்டத்தின் ஆயராகவும் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் அமைந்த கோவில் இது. இக்கோவில் ஆங்கிலத்தில் “Archbasilica of St. John Lateran” என்று வழங்கப்படுகிறது.
Read more: ✠ Dedication of Archbasilica of St. John Lateran ✠