அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
- Details
- Super User
- அறிவித்தல்கள்
- Hits: 482
வணக்கம்,
அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இன்று (30 வைகாசி 2020) காலை 9 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
ஆயர், குருக்கள் துறவிகளுக்கும் அவருடைய உறவினர்கள் நண்பர்களுக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும் ஆண்டவரே, முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக. சமாதானத்தில் இளைப்பாறுவாராக!
- தலைவர் (பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்)