Events Calendar
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவி சாய்த்தருளும்; இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.
திருப்பாடல்கள் 4:1, 8
மோதல்களாலும், பிரிவினைகளாலும் சிதறுண்டு நிற்கும் இவ்வுலகிற்கு நற்செய்தியை எடுத்துரைக்கும் நோக்கத்தில், நமக்கு, ஒன்றிப்பு எனும் கொடையை அருளுமாறு இறைத்தந்தையிடம் தனிப்பட்ட விதத்தில் இறைவேண்டலை மேற்கொள்ள, இயேசு கிறிஸ்துவை பின்பற்றவேண்டும். தன் மீட்பளிக்கும் பாடுகள் வழியாக கிறிஸ்து பெற்றுத்தந்த குணப்படுத்தலையும், ஒப்புரவையும் நமக்கு வழங்கவேண்டும் என்பதே, நம் முதன்மை இறைவேண்டலாக, இந்த முரண்பாடுகள், மற்றும், பிரிவினைகளுக்கான பதிலுரையாக, இருக்கவேண்டும்.
- திருத்தந்தை பிரான்சிஸ்
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
No events |
Bergen Tamilkatolske Forening Organisasjon nr.: 991 832 815
Kontonavn
Bergen Tamilkatolske Forening
Driftkonto 36242493111
Vipps: 55 65 17
Nygårdsgaten 3, 5015 Bergen