BergenTamilKat.no BergenTamilKat.no
  • முகப்பு
  • நிகழ்வுகள்
    • 2022
    • 2021
    • 2020
    • 2019
  • வழிபாடுகள்
    • திருப்பலியும் வாசகங்களும்
    • வழிபாட்டு பொறுப்புக்கள்
    • செபங்கள்
    • செபமாலை
    • புனிதர்கள்
    • திருவழிபாட்டுப் பாடல்கள்
  • திருஅவை
    • தளத் திருஅவை
    • நோர்வே திருஅவை
    • தாயக திருஅவை
    • அகிலத் திருஅவை
  • பணிக்குழுமம்
    • கத்தோலிக்க ஒன்றியம்
    • நிர்வாகசபை
    • வழிபாட்டுக்குழு
    • பாடகர்குழாம்
    • மறையாசிரியர்
    • இளையோர்
    • பீடப்பணியாளர்
    • சிறுவர் பாடகர்குழாம்
  • தொடர்புகளுக்கு

 

ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும். அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன். என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை; உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா) அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்; அவர்கள் வருந்தி உழைப்பது வீண்; அவர்கள் சேமித்து வைக்கின்றனர்; ஆனால் அதை அனுபவிப்பது யாரென அறியார். என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்? நான் உம்மையே நம்பியிருக்கிறேன்.

 

 திருப்பாடல்கள் 39: 4-7

 போரை நிறுத்த அதிகாரம் கொண்டவர்களே, உங்கள் ஆயுதங்களின் சப்தங்களைக் கேட்காதிருக்கச் செய்யுங்கள்

போரை நிறுத்த அதிகாரமுள்ளவர்கள் யாராய் இருந்தாலும், அவர்கள், அமைதிக்காக எழுப்பும் அழுகுரலுக்குச் செவிசாய்க்கவேண்டும்.

இந்த இக்கட்டான தருணத்தில், மனித சமுதாயம், உடன்பிறந்த உணர்வுக்காகத் தாகம் கொண்டிருக்கின்றது, போரின் அழிவுகளை நிறுத்துவதற்கும், அமைதியின் பாலங்களைக் கட்டுவதற்கும் ஓர் உறவு அழைப்புவிடுக்கிறது 

திருத்தந்தை பிரான்சிஸ்

இறையுறவுகளுக்கு வாழ்த்துக்கள்

  • Print
  • Email
Details
Super bruker
ஆன்மிககுரு
19 October 2018
Hits: 1703
  • Prev

ஒலி / ஒளிப்பேழை

  • ஒலி / ஒளிப்பேழை

திருவழிபாட்டுப்பாடல்கள்

24-4-2022

 

வழிபாட்டுப்பாடல்கள்

Kalender

No events

வாராந்த அறிவித்தல்

  • Kunngjøringer

அறிவித்தல்

  • அறிவித்தல்
  • நாட்காட்டி
  • ஆன்மிககுரு

இணைப்புக்கள்

  • St.Paul`s Parish
  • Diocese of Oslo
  • Tamil Bible
  • Vatican News in Tamil

Bergen Tamilkatolske Forening

Bergen Tamilkatolske Forening   Organisasjon nr.:  991 832 815 

Kontonavn 
Bergen Tamilkatolske Forening

Driftkonto 36242493111

Vipps: 55 65 17

post@bergentamilkat.com

Nygårdsgaten 3, 5015 Bergen

Logginn

  • Forgot your username?
  • Forgot your password?
Go to top
Template by JoomlaShine