பாடகர்குழாம்
- Details
- Super User
- பாடகர்குழாம்
- Hits: 968
பாடகர்குழாம்
ஒருமுறைபாடுவது இருமுறை செபிப்பதற்குச் சமம். அதிலும் இன்னிசையால் இறைவனைப் பாடித்துதிக்கையில் எமது உள்ளங்கள் இறைவனில் இன்னும் நெருக்கமாகச் சங்கமிக்கின்றது. புலம்பெயர் மண்ணில் பக்தி பெருகவும், கத்தோலிக்க விசுவாசம் உறுதிபெறவும் 1987ம் ஆண்டில் அருட்டந்தை இருதயநாதன் அடிகளாரால் இப்பாடகர் குழாம் ஸ்தாபிக்கப்பட்டது. இசையாற்றலும் குரல்வளமும் கொண்ட அங்கத்தவர்களைக் கொண்டு பேர்கன் தமிழ் கத்தோலிக்க பாடகர் குழாம் தொடர்ந்தும் பணியாற்றுகின்றது.
ஒருங்கிணைப்பாளர் :
Babu Michaelthasan
Mob: 41552400
E-post: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.