- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 809
துன்ப வேளையில் புனித யூதா ததேயுவுக்குச் செபம்
பரிசுத்த அப்போஸ்தலரே, புனித யூதா ததேயுவே, புண்ணியங்களாலும், புதுமைகயாலும் நிறைந்த புகழ்பொங்கும் வேதசாட்சியே, உம்மை வணங்கி உம்மில் நம்பிக்கை வைப்போர்க்கு தாமதியாது பரிந்து பேசும் பரிசீலரே, பெருந்துன்பத்தில் உள்ளோருக்குப் பாதுகாவலரும் வல்லபமுள்ள துணைவருமாய் இருக்கிறவரே, நான் உமதண்டை வந்து முழு இருதயத்தோடு ஆவலாய் இரந்து மன்றாடுகிறேன்.