- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 429
✠ புனிதர் வெரோனிகா கிலியானி ✠ (St. Veronica Giuliani)
பெண்கள் துறவு மடாதிபதி மற்றும் கத்தோலிக்க மறைபொருள் தியானவாளர் (Abbess and Catholic mystic)
பிறப்பு : டிசம்பர் 27, 1660
மேர்சடேல்லோ சுல் மேடௌரோ, ஊர்பினோ (இத்தாலி)
(Mercatello sul Metauro, Duchy of Urbino (Italy)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 492
✠ புனிதர் மரிய கொரெட்டி ✠ (St. Maria Goretti)
கன்னியர் மற்றும் மறைசாட்சி : (Virgin and Martyr)
பிறப்பு : அக்டோபர் 16, 1890 கொரினல்டோ, அன்கோனா பிராந்தியம், மர்ச்சே, இத்தாலி அரசு (Corinaldo, Province of Ancona, Marche, Kingdom of Italy)
இறப்பு : ஜூலை 6, 1902 (வயது 11) நெட்டுனோ, ரோம் பிராந்தியம், லஸியோ, இத்தாலி அரசு (Nettuno, Province of Rome, Lazio, Kingdom of Italy)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 575
திருத்தூதரான தூய தோமா
(ஜூலை 03)
நிகழ்வு
(தோமாவைக் குறித்து சொல்லப்படும் தொன்மம்.)
இயேசுவின் உயிர்ப்புக்குப்பிறகு தோமாவிற்கு இந்தியாவிற்குப் போகுமாறு சீட்டு விழுந்தது. எனவே அவர் இந்தியாவிற்கு வந்தார்.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 568
உரோமை திருச்சபையின் முதல் மறைசாட்சிகள்
(The first Martyrs of the See of the Rome)
கி.பி. 64 ஆம் ஆண்டில் உரோமையில் நிகழ்ந்த பெருந்தீ விபத்தின் அழிவுக்குப்பின் மாமன்னன் நீரோ முதன்முறையாக திருச்சபையை வாட்டி வதைத்தபோது, மெய்யடியார்கள் பலரும் மிகக்கொடிய வேதனைகளுக்கு ஆளாகி கொல்லப்பட்டார்கள். ஏற்பட்ட தீ விபத்தானது 6 நாள் பகலும், 7 நாள் இரவும் அதற்கு மேலும் கொழுந்து விட்டெரிந்தது.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 410
இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 29-ம் தேதி.
இயேசுவின் திருஇருதயத்தின் மட்டில் புனித இராயப்பர் வைத்த அன்பு.
பெரிய அப்போஸ்தலராகிய புனித இராயப்பர் திவ்விய இரட்சகருடைய இருதயத்தின் பேரில் வைத்த அன்பாலும் ஆண்டவர் விஷயமாய் அவர் காண்பித்த தாராள குணத்தாலும் பிரமாணிக்கத்தாலும் சகலருக்கும் மாதிரிகையாயிருக்கிறார். இயேசுக்கிறிஸ்து நாதர் புனித இராயப்பரைத் தமது ஊழியத்துக்குக் கூப்பிட்டதும், அவர் சகலத்தையும் விட்டு உடனே பிரமாணிக்கமுள்ள சீடனாகப் பின்பற்றுகிறார். பின்பற்றின் முதல் நிமிஷம் துவக்கி திவ்விய இயேசுவின் பேரில் அவர் வைத்த விசுவாச வணக்கப் பற்றுதலால் மற்றச் சீடர்கள் எல்லோரையும் விட மேலானவராய் விளங்கினார்.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 426
புனித திருமுழுக்கு யோவான்
(John the Baptist)
(c. கி.மு. 6 - கி.பி. 28)
கிறிஸ்துவின் முன்னோடியாக வந்த இறைவாக்கினரும் கிறிஸ்தவ சமயத்தில் முக்கிய நபரும் ஆவார். இறைமகன் இயேசுவின் உறவினரான இவர், யோர்தான் நதியில் திருமுழுக்கு கொடுத்துவந்தார். எனவே மற்ற 'யோவான்'களிடம் இருந்து, இவரைப் பிரித்து அடையாளப்படுத்தும் விதமாக 'திருமுழுக்கு' என்ற அடைமொழி இவரது பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 569
பதுவை அந்தோனியார் (Anthony of Padua) அல்லது
லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony of Lisbon)
15 ஆகஸ்டு 1195 – 13 ஜூன் 1231
உலகெங்கும் திருமறையோரும் ஏனையோரும் பதுவா நகர் அந்தோனியாரை அண்டி அவரிடம் மன்றாடி, அவர் வழியாய் இறைவனிடம் எண்ணிலடங்கா ஆன்ம, உடல் நலன்களை பெற்று வருகின்றார்கள்.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 442
✠ புனித ஃபிலிப் நேரி ✠
(St. Philip Neri)
பாவமன்னிப்பு அளிப்பவர்; நிறுவனர் (Confessor and Founder)
பிறப்பு : ஜூலை 22, 1515 ஃப்ளோரன்ஸ் (Florence)
இறப்பு : மே 25, 1595 (அகவை 79) ரோம், திருத்தந்தையர் மாநிலம் (Rome, Papal States)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 508
† தூய ஃபாத்திமா செபமாலை அன்னை †
(Our Lady of the Holy Rosary of Fatima)
தூய ஃபாத்திமா அன்னை என்ற பெயர், போர்ச்சுக்கல் நாட்டின் ஃபாத்திமா நகரில் 1917 மே 13 முதல் 1917 அக்டோபர் 13 வரை லூசியா சான்ட்டோஸ் (Lúcia Santos), ஜெசிந்தா (Jacinta), பிரான்சிஸ்கோ மார்ட்டோ (Francisco Marto) என்ற மூன்று சிறாருக்கு அன்னை மரியாள் காட்சி அளித்ததன் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 467
✠ புனிதர் பங்க்ராஸ் ✠
(St. Pancras of Rome)
மறைசாட்சி (Martyr)
பிறப்பு : 289 , சின்னாடா (Synnada)
இறப்பு : மே 12, 303-304 (வயது 14)
ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 549
✠ புனிதர் டோமினிக் சாவியோ ✠ (St. Dominic Savio)
ஒப்புரவாளர் (Confessor)
பிறப்பு : ஏப்ரல் 2, 1842
சான் ஜியோவன்னி, ரிவா ப்ரெஸோ சியரி, பைட்மான்ட், இத்தாலி
(San Giovanni, Riva presso Chieri, Piedmont, Italy)