- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 112
✞ தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் ✞ (The Presentation of Our Lady)
தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா என மேற்கிலும் மிகவும் தூய இறையன்னை கோவிலுக்குள் நுழைந்தது என கிழக்கிலும் அறியப்படுவது, நவம்பர் 21ல் கத்தோலிக்க திருச்சபை, மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் கொண்டாடப்படும் கிறிஸ்தவ விழாவாகும்.
அன்னைமரியாவை ஆலயத்தில் ஒப்புக்கொடுத்ததாக புதிய ஏற்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லையெனினும், திருமுறைப்
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 115
✠ புனிதர் மார்ட்டின் ✠ (St. Martin of Tours)
டூர்ஸ் நகர ஆயர் மற்றும் ஒப்புரவாளர் : (Bishop of Tours and Confessor)
பிறப்பு : கி.பி. 316 அல்லது 336
சவரியா, பன்னோனியா மறைமாவட்டம் (இன்றைய ஹங்கேரி)
இறப்பு : நவம்பர் 8, 397
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 167
✠ புனித செக்கரியா ✠ (St. Zechariah)
குரு, இறைவாக்கினர், மரியாளின் பாதுகாவலர், பக்தர்: (Priest, Prophet, Guardian of Mary, Devotee)
பிறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு எபிரோன், (ஜோஷுவா 21:11) (Hebron)
இறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு எருசலேம் (மாத்யூ 23:35) (Jerusalem)
ஏற்கும் சபை/ சமயம் : கிறிஸ்தவம், இஸ்லாம் நினைவுத் திருவிழா : நவம்பர் 5
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 145
✠ புனித எலிசபெத் ✠ (St. Elizabeth)
நன்னெறியாளர் - (Righteous)
பிறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு எபிரோன் (ஜோஷுவா 21:11) (Hebron)
இறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு அநேகமாக எபிரோன் (Probably Hebron)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 152
† மரித்த விசுவாசிகள் அனைவரின் நினைவுவிழா † ( நவம்பர் 2 )
அனைத்து புனிதர்களின் விழாவைத் தொடர்ந்து, இன்று அனைத்து இறந்தவர்களின் நினைவை திரு அவை நினைத்துப் பார்க்க அழைக்கின்றது.
புனிதர்கள் தங்களது வாழ்விலே, பல துன்பங்கள் வழியாக தங்களையே புனிதப்படுத்திக் கொண்டார்கள். கிறிஸ்துவின் இரத்தத்தினால் தங்களை கழுவி தூய்மையாக்கிக் கொண்டவர்கள்.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 145
புனிதர் அனைவரின் பெருவிழா.
✠ ALL SAINTS’ DAY ✠ ( நவம்பர் 1 )
இறைவனுக்காக தம் உள்ளத்தையும், உடலையும் அர்ப்பணித்துத் துன்பங்களை, இன்பங்களாக ஏற்றவர்கள்; உலக மாந்தர்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டிகளாகவும் நின்றவர்கள்; தன்னலமற்று தியாக தீபங்களாக, இறைவனுக்காக தன் உள்ளத்தையும், உடலையும் அர்ப்பணித்துத் துன்பங்களை, இன்பங்களாக ஏற்று வாழ்ந்து மறைந்தவர்களைத்தான் தூயவர்களாக அல்லது புனிதர்களாக அடையாளப்படுத்துகிறது கத்தோலிக்கத் திருச்சபை.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 180
✠ திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல் ✠ ( யோவான் பவுல் )
( Pope St. John Paul II )
264ம் திருத்தந்தை
இயற்பெயர் : கரோல் யோசேப் வொய்த்திலா
பிறப்பு : மே 18, 1920
இறப்பு : ஏப்ரல் 2, 2005 (அகவை 84)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 155
✠ புனிதர்கள் சீமோன் ~ யூதா ததேயு ✠ ( Saints Simon and Jude )
திருத்தூதர், இரத்த சாட்சி
Apostle, Martyr, Preacher
பிறப்பு : கானான்
இறப்பு : 65 அல்லது 107
முக்கிய திருத்தலங்கள் : துலூஸ்; புனித பேதுரு பேராலயம்
திருவிழா : அக்டோபர் 28 (கிழக்கு கிறிஸ்தவம்);
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 133
✠ புனித லூக்கா ✠ ( St. Luke )
திருத்தூதர், நற்செய்தியாளர், இரத்தசாட்சி
பிறப்பு : அந்தியோக்கியா, சிரியா, உரோமைப் பேரரசு
இறப்பு : சுமார் 84, கிரேக்க நாடு
சித்தரிக்கப்படும் வகை : (இறக்கை உடைய) எருது,
நான்கு நற்செய்தியாளர்களோடு, மருத்துவராக, ஆயராக, புத்தகத்தோடு அல்லது மரியாவை வரைவது போன்று.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 150
✠ புனித சிலுவையின் பவுல் ✠
( St. Paul of the Cross )
ஆதீன தலைவர், குரு
பிறப்பு : ஜனவரி 3, 1694
ஒடாவா, பியத்மாந்து, இத்தாலி
இறப்பு : அக்டோபர் 18, 1775 (அகவை 81)
புனித சிலுவையின் பவுல், ஒரு இத்தாலிய கிறிஸ்தவ புனிதரும், திருப்பாடுகள் சபையின் நிறுவனரும் ஆவார்.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 142
✠ புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் ✠ ( St. Ignatius of Antioch )
ஆயர், இரத்த சாட்சி மற்றும் திருச்சபையின் தந்தையர்
“ நான் ஆண்டவரின் கோதுமை. அவருடைய புனித மாவாக ஆகும்படி சிங்கங்களின் பற்களால் நான் அறைக்கப்பட வேண்டும்”
பிறப்பு : சுமார், கி.பி 35 , இறப்பு : சுமார் கி.பி 108
சித்தரிக்கப்படும் வகை : சங்கிலியால் கட்டப்பட்ட அல்லது சிங்கங்களால் தாக்கப்படும் ஆயர்