“ஓசன்னா!  ஆண்டவர்  பெயரால்  வருகிறவர்  போற்றப்பெறுக!  உன்னதத்தில்  ஓசன்னா!”

மாற்கு 11:9-10b

பேர்கன் புனித பவுல் ஆலயம்  புனித வாரம் (5/4 – 12/4)

நோர்வேஜிய மொழித் திருவழிபாடுகள்

குருத்தோலை ஞாயிறு -  11:00 - (நேரலை ஒளிபரப்பை பங்கு இணையத்தளத்தில் https://bergen.katolsk.no பார்வையிடலாம். - பூட்டிய ஆலயத்தினுள் 5 பேரோடு வழிபாடு நடைபெறும்) மதியம் 13:00 மணிமுதல் 15:00 மணிவரை தேவநற்கருணை (திருப்பலியில்லாமல்) பெறலாம். கூட்டமாக வருவது தடைசெய்யப்படுகிறது.

பெரிய வியாழன் - 10:00 (காணொளித் திருப்பலியை பங்கு இணையத்தளத்தில் https://bergen.katolsk.no 18:00 மணிமுதல் பார்வையிடலாம்)

புனித வெள்ளி - 10:00 (காணொளி வழிபாட்டை பங்கு இணையத்தளத்தில் https://bergen.katolsk.no 15:00 மணிமுதல் பார்வையிடலாம்)

புனித சனி பாஸ்கா திருவிழிப்பு - பூட்டிய ஆலயத்தினுள் 5 பேரோடு வழிபாடு நடைபெறும்.

உயிர்ப்பு ஞாயிறு - 11:00 - (நேரலை ஒளிபரப்பை பங்கு இணையத்தளத்தில் https://bergen.katolsk.no பார்வையிடலாம். - பூட்டிய ஆலயத்தினுள் 5 பேரோடு வழிபாடு நடைபெறும்) மதியம் 12:30 மணிமுதல் 14:30 மணிவரை தேவநற்கருணை (திருப்பலியில்லாமல்) பெறலாம். கூட்டமாக வருவது தடைசெய்யப்படுகிறது.

✠ புனித பெஞ்சமின் ✠

( St. Benjamin )

திருத்தொண்டர் மற்றும் மறை சாட்சி - (Deacon and Martyr)

பிறப்பு : கி.பி. 329 பாரசீகம் ( Persia )

இறப்பு : கி.பி. c. 424 பாரசீகம் ( Persia )

நினைவுத் திருநாள் : கத்தோலிக்க திருச்சபை - மார்ச் 31  பாதுகாவல் : அருட்பணியாளர்

தூய கன்னிமரியாவின் கணவரான புனித யோசேப்பு

Saint Joseph

 இவர் இயேசுவின் வளர்ப்பு தந்தை ஆவார்.  புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

✠ புனிதர் ஃபிரான்செஸ் ✠

(St. Frances of Rome)  (Founder)

பிறப்பு :  1384  ரோம்

இறப்பு : 9 மார்ச் 1440 ரோம்

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

புனிதர் பட்டம் : 1608 திருத்தந்தை 5ம் பால்

✠ புனிதர்  கடவுளின்  ஜான் ✠

(St. John of God)

பிறப்பு: 8 மார்ச் 1495  மோண்டேமோர்-ஓ-நோவோ, போர்ச்சுகல்

(Montemor-o-Novo, Évora, Portugal)

இறப்பு :  8 மார்ச் 1550 (வயது 55)  கிரனடா,  ஸ்பெயின் (Granada, Spain)

✠ புனிதர் கொலெட் ✠

(St. Colette of Corbie)

மடாதிபதி, நிறுவனர் :

(Abbess and Foundress)

பிறப்பு : 13 ஜனவரி 1381  கோர்பீ, அமியேன்ஸ், பர்கண்டி   (Corbie, County of Amiens, Duchy of Burgundy)

இறப்பு : 6 மார்ச் 1447 (வயது 66 கெண்ட், ஃப்லேண்டர்ஸ், பர்கண்டி

✠ அருளாளர்: ஜோஹான்னா மரியா போனோமோ ✠ ( BL. Johanna Maria Bonomo )

திருக்காட்சியாளர் 

பிறப்பு :  15 ஆகஸ்டு 1606  அசியாகோ (Asiago), இத்தாலி

இறப்பு :  1 மார்ச் 1670  பாசான்னோ (Bassano), இத்தாலி

முத்திபேறு பட்டம் : 9 ஜூன் 1783 - திருத்தந்தை 6ம் பயஸ்

✠ புனிதர்கள் பெர்பெச்சுவா மற்றும் ஃபெலிஸிட்டா ✠ (Saints Perpetua and Felicity)

மறைசாட்சியர் (Martyrs)

பிறப்பு : 2ம் நூற்றாண்டு  கார்தேஜ்

இறப்பு : சுமார் 203  கார்தேஜ், ஆபிரிக்காவின் ரோம பிராந்தியம் 

(தற்போது துனீசியாவில்) - (Carthage, Roman Province of Africa (modern-day Tunisia)

✠ புனித போஹெமியா நகர் ஆக்னெஸ் ✠ (St. Agnes of Bohemia )

பிறப்பு :  20 ஜூன் 1211 ப்ராக் (Prag), செக் குடியரசு

இறப்பு :  2 மார்ச் 1282  ப்ராக் (Prag), செக் குடியரசு

அருளாளர் பட்டம் : 1874 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்

புனிதர் பட்டம் : 12 நவம்பர் 1989  திருத்தந்தை 2ம் ஜான் பால்

✠ வியாகுல அன்னையின் புனித கபிரியேல் ✠ ( St. Gabriel of Our Lady of Sorrows )

பிறப்பு :  மார்ச் 1, 1838 அசிசி (தற்போது இத்தாலி)

இறப்பு :  ஃபிப்ரவரி 27, 1862 ( அகவை 23 ) இசோலா டெல் க்ரன் சாஸ்சோ, இத்தாலி அரசு. (Isola del Gran Sasso, Kingdom of Italy)

முத்திப்பேறு பட்டம் :  மே 31, 1908 ரோம், திருத்தந்தை பத்தாம் பயஸ்.

புனிதர் திருநிலை :  மே 13, 1920 ரோம், திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்

✠ புனித பூக் நகர் எடிக்னா ✠ ( St. Edigna of Puch )

துறவி 

பிறப்பு :  11 ஆம் நூற்றாண்டு  பிரான்ஸ்

இறப்பு : 26 ஃபிப்ரவரி  1109  பூக் (Puch), பவேரியா

நினைவுத் திருநாள் : ஃபிப்ரவரி 26

✠ புனிதர் ஜூலியானா ✠ (St. Juliana of Nicomedia)

மறைசாட்சி  (Martyr)

பிறப்பு :  கி.பி. 286 கம்பேனியாவிலுள்ள குமாயே

(Cumae in Campania)

இறப்பு :  கி.பி. 304 நிக்கொமீடியா அல்லது நேப்பிள்ஸ்  (Nicomedia or Naples)

Go to top
Template by JoomlaShine