- Details
- Super User
- செபமாலை
- Hits: 2127
செபமாலைத் தியானம்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.
மூவொரு இறைவன் புகழ்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
- Details
- Super User
- செபமாலை
- Hits: 1256
செபமாலையின்ரகசியம் அன்னை மரியாள் தூய தோமினிக் மற்றும் ஆலன்ரோச் வழியாக வாக்களித்த செபமாலையின் 15 வாக்குறுதிகள்.
1. செபமாலை செபிப்பவர்கள் எனது மக்கள். எனது ஒரேமகன் இயேசுவின் சகோதரசகோதரிகளாயிருப்பர்.
2. செபமாலை செபித்து அதன் வழியாக நீங்கள் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்.
3. செபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற நிலையில் வேதனையினின்றுமீட்பேன்.
4. செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலகவாழ்விலும், இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர். இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின் பத்திலும் பங்குபெறுவர்.