தமிழ்த்திருப்பலி

 தமிழ்த்திருப்பலி (2018)

23 மார்கழி 2018 - ஞாயிறு - திருப்பலி - 13:00
25 மார்கழி 2018 - செவ்வாய் - நத்தார் திருப்பலி - 13:00
26 மார்கழி 2018 - புதன் - திருப்பலி - 17:00
30 மார்கழி 2018 - ஞாயிறு - திருக்குடும்பவிழா - 16:30
31 மார்கழி 2018 - திங்கள் - நன்றி வழிபாடு - 19:00
1 தை 2019 - செவ்வாய் - புதுவருடத் திருப்பலி - 13:00

 

 

திருப்பலி  வாசகங்கள்

திருவருகைக்காலம்   -    முதலாம் ஞாயிறு -  (2-12-2018)

முதல் வாசகம்

“ தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன் “ 

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33 : 14 - 16 

திருப்பலிச்  சடங்குமுறை


தொடக்கச் சடங்கு

குரு: தந்தை,  மகன், தூய  ஆவியாரின்  பெயராலே,

எல்: ஆமென்.

குரு: நம்  ஆண்டவராகிய  இயேசு   கிறிஸ்துவின்   அருளும்   கடவுளின்   அன்பும்   தூய   ஆவியாரின்   நட்புறவும்   உங்கள்   அனைவரோடும்  இருப்பதாக.

Go to top
Template by JoomlaShine