கடந்த 21-4-2019 அன்று இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான இரங்கல் திருப்பலி எதிர்வரும் வைகாசி மாதம் 20ம் திகதி (20-5-2019, kl 18:00) மலை 6 மணிக்கு பேர்கன் புனித பவுல் ஆலயத்தில், பங்குக்குரு அருள்திரு Dom Alois Brodersen தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும்.
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம். – (29 சித்திரை 2019)