பேர்கன் புனித பவுல் ஆலயத்திருவிழா - 2019
- Details
- Super User
- நிகழ்வுகள் 2019
- Hits: 207
பேர்கன் புனித பவுல் ஆலயத்திருவிழா -- 27 தை 2019
நடப்பு 2019ம் வருடம் தை 27ம் திகதி பேர்கன் புனித பவுல் ஆலயத்திருவிழாத் திருப்பலி காலை 11 மணிக்கு பன்மொழி ஆராதனையாக சிறபிக்கப்பட்டது.
தொடர்ந்த கலை நிகழ்வுகளிலும் விருந்துபசாரத்திலும் சிறுவரும் இளையோரும் பெரியோரும் ஆர்வமாய்க் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ் இளையோரின் நடனம் நிகழ்வு அவையோரின் பெருவரவேற்பைப் பெற்றது.
தமிழ் உணவகத்தை நாடியோர் உணவையும் இளையோரின் உபசரைணயையும் மெச்சினர்.