- Details
- Super User
- நிகழ்வுகள் 2019
- Hits: 421
மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா – 25> ஆவணி 2019 - Foldnes Kirke, Straume, Bergen
- Details
- Super User
- நிகழ்வுகள் 2019
- Hits: 1383
- Details
- Super User
- நிகழ்வுகள் 2019
- Hits: 902
கடந்த 21-4-2019 அன்று இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான இரங்கல் திருப்பலி - பேர்கன் புனித பவுல் ஆலயம் - 20-5-2019
- Details
- Super User
- நிகழ்வுகள் 2019
- Hits: 513
கடந்த 21-4-2019 அன்று இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான இரங்கல் திருப்பலி எதிர்வரும் வைகாசி மாதம் 20ம் திகதி (20-5-2019, kl 18:00) மலை 6 மணிக்கு பேர்கன் புனித பவுல் ஆலயத்தில், பங்குக்குரு அருள்திரு Dom Alois Brodersen தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும்.
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம். – (29 சித்திரை 2019)
- Details
- Super User
- நிகழ்வுகள் 2019
- Hits: 987
பேர்கன் புனித பவுல் ஆலயத்திருவிழா -- 27 தை 2019
நடப்பு 2019ம் வருடம் தை 27ம் திகதி பேர்கன் புனித பவுல் ஆலயத்திருவிழாத் திருப்பலி காலை 11 மணிக்கு பன்மொழி ஆராதனையாக சிறபிக்கப்பட்டது.
தொடர்ந்த கலை நிகழ்வுகளிலும் விருந்துபசாரத்திலும் சிறுவரும் இளையோரும் பெரியோரும் ஆர்வமாய்க் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ் இளையோரின் நடனம் நிகழ்வு அவையோரின் பெருவரவேற்பைப் பெற்றது.
தமிழ் உணவகத்தை நாடியோர் உணவையும் இளையோரின் உபசரைணயையும் மெச்சினர்.
- Details
- Super User
- நிகழ்வுகள் 2019
- Hits: 963
- Details
- Super User
- நிகழ்வுகள் 2019
- Hits: 910
பேர்கன் மறைக்கல்வி மாணவர்களின் நத்தார் ஒன்றுகூடல் - 2018
Read more: பேர்கன் மறைக்கல்வி மாணவர்களின் நத்தார் ஒன்றுகூடல் - 2018