- Details
- Super User
- வழிபாடுகள்
- Hits: 143
திருவருகைக்காலம்
திருவருகைக் காலம் (Advent) என்பது மேலைக் கிறித்தவ திருச்சபைகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காகத் தயாரிக்கும் காலமாகத் திருவருகைக் காலம் உள்ளது.
- Details
- Super User
- வழிபாடுகள்
- Hits: 2195
வழிபாடுகள்
வழிபாடுகள் இல்லையேல்கிறிஸ்தவமில்லை. திருப்பலியே எம் வாழ்வின் ஊற்றும் உச்சமுமாய் இருக்கின்றது. கத்தோலிக்க நம்பிக்கை வழிபாடுகளின்வழியேதான் வழங்கப்படுகின்றது, வளர்க்கப்படுகின்றது, வாழப்படுகின்றது. தனிநபராகவும் இறைசமுகமாகவும் வாழவும் வாழவும் வழிபடவும் உதவுகின்ற கத்தோலிக்க வழிபாட்டிலக்கியப் பொக்கிஷம் அளவில் விசாலமானது, காலத்தால் பண்பட்டது, கருத்தால் ஆழமானது.