- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 41
புனிதர் தீத்து
✠ புனிதர் தீத்து ✠
ஆயர்/ மறைச்சாட்சி
(Bishop and Martyr)
"புனித பவுலின் துணையாளரும், சீடரும் ஆவார்".
பிறப்பு : கி.பி. முதல் நூற்றாண்டு இறப்பு : கி.பி. 96 அல்லது 107 கோர்ட்டின், கிரேட் (Gortyn, Crete)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 25
புனித வனத்து அந்தோனியார்
✠ புனித வனத்து அந்தோனியார் ✠
(St. Antony the Great)
வணக்கத்துக்குரியர்; துறவிகளின் தந்தை
கடவுளை கைகளில் ஏந்தியவர்
(Venerable; God-bearing; Father of Monasticism)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 49
புனித யோசப் வாஸ்
✠ புனித யோசப் வாஸ் ✠
( St. Joseph Vaz )
இலங்கையின் திருத்தூதர் :
பிறப்பு : ஏப்ரல் 21. 1651,பெனோலிம், கோவா, போர்த்துகேய இந்தியா
இறப்பு : ஜனவரி 16. 1711 கண்டி, கண்டி இராச்சியம், இலங்கை
அருளாளர் பட்டம் : 21 சனவரி 1995 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கொழும்பு, இலங்கை
புனிதர் பட்டம் : 14 சனவரி 2015 திருத்தந்தை பிரான்சிஸ்
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 38
அருளாளர் தேவசகாயம் பிள்ளை
✠ அருளாளர் தேவசகாயம் பிள்ளை ✠(Blessed DevasahayamPillai) மறைசாட்சி
இயேசுவின் மேல் கொண்ட உன்னதமான நம்பிக்கையின் வீரனாக அவருக்காக மடிய நான் தயார். ------ தேவ சகாயம்பிள்ளை
பிறப்பு: : ஏப்ரல்27, 1712
பள்ளியாடி, நட்டாலம், கன்னியாகுமரி மாவட்டம், திருவாங்கூர் அரசு, இந்தியா(Palliyadi,Nattalam, Kanyakumari District, Kingdom of Travancore, India)
இறப்பு: : ஜனவரி14, 1752 (அகவை 39)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 78
கிறிஸ்து பிறப்பு விழா
கிறிஸ்து பிறப்பு விழா
மூவொரு கடவுளின் ஆட்சி முடிவில்லாத ஆட்சி. அவர் இந்த மண்ணுலகை அன்பு செய்வதை உறுதிபடுத்த தன்மகனையே தாரைவார்த்து மனுவுருவானதை நினைவுகூறும் புனித நாள் தான் இந்த கிறிஸ்துமஸ். இது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதையும் நினைவுபடுத்துகின்றது
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 94
புனித லூசி
✠ புனித லூசி ✠ (St. Lucy)
அருட்கன்னி/ மறைசாட்சி : (Jomfru og Martyr)
பிறப்பு : கி.பி. 286 சிராக்குஸ் (Siracusa)
இறப்பு : கி.பி. 304 சிராக்குஸ் (Siracusa)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 93
குவாதலூப்பே அன்னை
✠ குவாதலூப்பே அன்னை ✠
( Vår Frue av Guadalupe )
குவாதலூப்பே அன்னை என்பது, இயேசுவின் அன்னையாம் தூய கன்னி மரியாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படும் பெயர்களுள் ஒன்றாகும். குறிப்பாக இது புனித யுவான் தியெகோவின் (St. Juan Diego) மேற்போர்வையில் பதிந்துள்ள மரியாவின் திருவோவியத்திற்கு அளிக்கப்படும் பெயராகும்.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 106
தூய கன்னி மரியாவின் அமலோற்பவ விழா
தூய கன்னி மரியாவின் அமலோற்பவ விழா தூய கன்னி மரியாவின் அமலோற்பவ விழா என்பது இயேசுவின் தாய் மரியா தனது தாயின் வயிற்றில் பாவமின்றி கருவானதைக் கொண்டாடும் விழா ஆகும். மரியா பிறப்புநிலைப் பாவமின்றி பிறந்தார் என்னும் கருத்தை மையப்படுத்தும் விழாவாக அமைந்துள்ள இது, கத்தோலிக்க திருச்சபையில் டிசம்பர் 8ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது.
ஆதாமினால் தோன்றிய பாவம் மரபுவழியாகத் தொடர்ந்து உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறக்கிறது. இது சென்மபாவம் அல்லது பிறப்புநிலைப் பாவம் என்று அழைக்-கப்படுகிறது. இப்பாவம் மனிதரை கடவுளின் அருள் நிலையில் இருந்து பிரித்து உலகின் தீய நாட்டங்களுக்கு அடிமை ஆக்குகிறது. தந்தையாம் கடவுள், உலக மீட்பரின் தாயாகுமாறு மரியாவை தொடக்கம் முதலே தெரிந்துகொண்டார். எனவே மரியாவுக்கு மிகுதியான அருளைப் பொழிந்து பாவ மாசற்ற நிலையில் தாயின் வயிற்றில் கருவாக உருவாகச் செய்தார். இதுவே மரியாவின் அமல உற்பவம் என்று அழைக்கப்படுகிறது. மீட்பரின் தாயானதால் மீட்பின் பேறுபலன்கள் மரியாவுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டன.