Blessing of Cemeteries

Event Info

  • 2025-02-11
  • 11:00 AM - 05:15 PM

Blessing of Cemeteries

அன்பான இறைமக்களே, அனைவருக்கும் வணக்கம் 
 
கார்த்திகை மாதம் சிறப்பாக இறந்துபோன விசுவாசிகளை நினைவுகூறும் மாதம். வரும் இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை (02/11/2025) எமது உறவுகளின் கல்லறைகள் ஆசீர்வதிக்கப்படும். எனவே இயலுமான அனைவரும் கல்லறைகளில் அஞ்சலிகாகாக ஒன்றுகூடவும். 
 
 
1) மதியம் 11:00 மணிக்கு Møllendal Gravplass 
 
2) பிற்பகல் 13:00 மணிக்கு Fyllingsdalen Gravplass
 
3) மாலை 15:00 மணிக்கு Loddefjord Gravplass
 
4) மாலை 16:30 மணிக்கு Askøy Gravplass
 
 5) Foldnes Gravplass செவ்வாய்கிழமை (04/11/2025) மாலை 17:00 மணிக்கு இடம்பெறும்