மரியன்னையின் விண்ணேற்பு பெரு விழா 24/08/2025

Event Info

  • 2025-08-24
  • 01:00 PM - 02:30 PM

மரியன்னையின் விண்ணேற்பு பெரு விழா 24/08/2025

வருடாந்த மரியன்னையின் விண்ணேற்பு பெரு விழா இம்முறையும் ஆவணி 24 திகதி மதியம் 13:00 மணிக்கு புனித பவுல் ஆலயத்தில் கொண்டாடப்படும். அனைவரும் ஒன்றுகூடி அன்னையின் புகழ் பாடுவோம்.