நிர்வாகம்
தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் – பேர்கன், நோர்வே
Sjelesorg for Tamilsk Katolikker – Bergen, Norway
St. Paul Kirke, Nygårdsgaten 3, Bergen, Norway
01/04/2026
அன்பான இறைமக்களே,
நேற்றைய தினம் (31/03/2026) நடைபெற்ற புதிய பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக நிர்வாக கூட்டத்தில் பகிரப்பட்ட பொறுப்புக்கள்
தலைவர்: Mr. Flavius Antony Emiliyanus
உப தலைவர்: Mrs. Jenita Shanker
செயலாளர்: Mrs. Jacolyne Mary Felix
உப செயலாளர் Mr. Christopher Ronydemel
பொருளாளர்: Ms. Soosaipillai Judelan Madanbabu
கோயில் பணிகள்: Mrs. Santhyogu Alexander Gnanathasan
இளையோர் பொறுப்பு: Mr. Dunstan Soosaipillai
பீடப்பணியாளர் பொறுப்பு: Mr. Amirthanathar Pathmaraj
பக்திச் சபை இணைப்பாளர்: Mrs. Mary Saila Thevathas
இவர்கள் பணி இனிதே தொடர்ந்து எமது கத்தோலிக்க சமூகத்துக்கு பலன் தர எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். இறை ஆசீர் உங்கள் அனைவருடனும் இருப்பதாக. வாழ்த்துக்கள்.