Advent Season 2025 - Fourth Week
திருவருகைக்காலம் - நான்காம் வாரம்
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அர்த்தமுள்ள வித்த்தில் கொண்டாட எமக்கு தரப்பட்ட இந்த திருவருகைக்காலத்தை (நான்காம் வாரம்) சிறப்பாக பயன்படுத்துவோம்.
மேலும், இந்த அழகிய ஜனரஞ்சகமான இலத்திரனியல் ஒலி, ஒளி அமைப்பு வழியாக திருவருகைக்காலத்தை சிந்திக்கவும் தியானிக்கவும் எம் பணித்தளத்தினூடாக அனைவருக்கும், உதவி புரிந்த திருவாளர் றொபேட் குழுவினருக்கு சிறப்பான நன்றிகள்